குரூப் 1, 2, 2A & 4 தேர்வுகளுக்கான பிரத்யேக கணிதப் புத்தகம் மற்றும் PDF மெட்டீரியல்கள். எளிமையான முறையில் கணக்குகளைக் கற்றுக்கொண்டு TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்!
View Materials



"Good "
"Rompa help a irukku "
"Very nice but we want topic wise"
நீங்கள் ஆன்லைனில் (Razorpay மூலம்) பாதுகாப்பாகக் கட்டணம் செலுத்திய உடனே, உங்கள் ஆர்டர் தானாகவே (Auto-Approve) அங்கீகரிக்கப்படும். கட்டணம் செலுத்திய மறுகணமே உங்கள் ஈமெயிலுக்குத் தகவல் வந்துவிடும். நீங்கள் உடனடியாக 'My Dashboard' பகுதிக்குச் சென்று மெட்டீரியல்களைப் பயன்படுத்தத் தொடங்கலாம். அட்மின் அனுமதிக்காகக் காத்திருக்கத் தேவையில்லை!
புத்தகத்தை ஆர்டர் செய்த 3 முதல் 5 வேலை நாட்களில் (Working days), நீங்கள் பதிவு செய்த முகவரிக்கு கொரியர் அல்லது இந்திய அஞ்சல் (India Post) மூலம் அனுப்பி வைக்கப்படும்.
இல்லை. இது One-time Payment (Life-time Access) ஆகும். ஒருமுறை கட்டணம் செலுத்தினால் போதுமானது. அந்தத் தொகுப்பில் (Category) எதிர்காலத்தில் புதிதாக சேர்க்கப்படும் PDF-களையும் நீங்கள் இலவசமாகவே பயன்படுத்திக் கொள்ளலாம்.
தொழில்நுட்ப கோளாறால் பணம் பிடிக்கப்பட்டு ஆர்டர் சமர்ப்பிக்கப்படாமல் இருந்தால், உங்களின் Transaction Screenshot-உடன் எங்களின் அதிகாரப்பூர்வ WhatsApp எண்ணிற்கு மெசேஜ் அனுப்பவும். நாங்கள் சரிசெய்து தருகிறோம்.
"கற்கண்டு கணிதம் (Karkandu Kanitham)" இணையதளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம்! TNPSC Group 1, 2, 2A, 4, VAO மற்றும் RRB, TNTET போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு சிறந்த TNPSC Materials-ஐ வழங்குவதே எங்கள் முதன்மை நோக்கமாகும்.
போட்டித் தேர்வுகளில் கணிதப் பாடத்தில் முழு மதிப்பெண்கள் பெறுவது கடினம் என்ற பொதுவான பயத்தை உடைத்து, கிராமப்புற மாணவர்களும் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் எங்களது மெட்டீரியல்கள் மற்றும் புத்தகங்கள் மிக நுணுக்கமாகத் தயாரிக்கப்பட்டுள்ளன.